Posts

Showing posts from October, 2024

Travel to the sathuragiri in tamilnadu - Part 1

Image
Travel to the sathuragiri in tamilnadu - Part 1   History of the site   Shastras discipline men, Puranas mature. Evolution is responsible for the birth of humans. He progressively searched for the purpose of birth. By arranging his life in harmony with nature, he matured and sought truth while cultivating spirituality.  Times change, but things remain the same.     Their home was constructed in forests and caves.  They conquered nature.  The person who understands humanity becomes a human being.  Those who understand love become great; later, they become gods.  We emphasize that such people are sages, rishis, mahans and siddhas.  This world is filled with wonder     Our worship is enriched by the wonder of Panchabhutas.  In one part of this world, there is frost, while in another there is scorching sun, water, forests, caves, and mountains that rise and grow.    Some of these well-known mountains and ca...

Notable Tourist Destinations of Tamil Nadu in India

Notable Tourist Destinations of Tamil Nadu in India

சதுரகிரி பயணம்

Image
சதுரகிரி பயணம் மனிதனை நெறிப்படுத்துவது சாஸ்திரங்கள், பக்குவப்படுத்து புராணங்கள். பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறக்கிறான். பிறப்பின் நோக்கம் என்னவென்று மெல்லத் தேடினான். இயற்கையோடு ஒட்டியே அவனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். பக்குவமும், முதிர்ச்சியும் அடைந்தவன், உண்மையைத் தேடி ஆன்மீகத்தை வளர்த்துக் கொண்டான். காலம் மாறினாலும் காரியம் ஒன்றுதான்.  கானகங்கள், குகைகளில் தன் வசிப்பை அமைத்துக்கொண்டான். இயற்கையை தன் வசப்படுத்திப்படுத்திக் கொண்டான். மனித நேயத்தை அறிந்தவன் மனிதனாகிறான். நேயத்தை அறிந்தவன் மகான் ஆகிறான். பின்னாளில் தெய்வமும் ஆகிறான். இத்தகையவர்கள்தான் முனிவர்கள் ரிஷிகள், மகான், சித்தர்கள் என்று சிறப்பித்து கூறுகிறோம். இந்த உலகமே அதிசயம்தான். நமது வழிபாட்டுக்கு உரிய பஞ்சபூதங்களே அதிசயம். இந்த உலகின் ஒரு பகுதியில் உறைபனி, மறுபகுதியில் சுட்டெரிக்கும் வெயில், மற்றொரு பகுதியில் தண்ணீர், ஓங்கி உயர்ந்து வளர்ந்து பரந்திருக்கும் காடுகள், குகைகள், மலைகள். இவைகளில் அறிந்த, தெரிந்த மலைகள், குகைகள் சில. இன்னும் அறியப்படாத தீர்த்தங்கள், குகைகள் ஏராளம். இவைகளில் அதிகம் அறியப்படாத, வெளி உலகத்தி...